மஹிந்தவுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்காது – SP

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக அமர்த்தினாலும், சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒரு போதும் அணுக முடியாதென்பதே உண்மை என அமைச்சர்  எம்.பி.திஸாநாயக கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி வெற்றி பெற முன்னாள் ஜானாதிபதி மஹிந்தவின் ஆதரவு அவசியம் எனவும் தனியார் வானொலி சேவையொன்றில் அளித்த  பேட்டியின் போதே அவர் இக்கருத்துக்களை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.