மஹிந்தவை எதிர்கட்சித் தலைவராக்க ஏகமனதாக தீர்மானம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு பரிந்து ​செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஊடகங்களுக்கு இன்று(18) தெரிவித்திருந்தார்.