மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோருக்கு இடையே இன்று(06) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
R.Rishma