பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் எதிர்ப்பு வௌியிட்டதனால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனால் சபாநாயகரால் பாராளுமன்றத்தை 5 நிமிடம் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது