மஹிந்த – மைத்திரி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்..

பாராளுமன்ற அமர்வுகளில் இன்று(14) பங்கேற்பதா இல்லையா என்ற தீர்மானம் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் இன்று(14) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் காலை 08.00 மணிக்கு ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.