மஹேலவின் பயிற்சியில் இங்கிலாந்து சாதனை

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டியில் நேற்றைய(18) தினம் தென் ஆப்பிரிக்கா இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா 230 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

பதிலளித்து துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் இந்த வெற்றி இலக்கை அடைந்தது.

ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தெரிவானார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=pVG20xqLh64″ width=”560″ height=”315″]