மஹேல ரங்கனவுக்கு வாழ்த்தி, போட்டி குறித்து விசேட விமர்சனம்.. (VIDEO)

இலங்கை அணியின் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை புரிந்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

இதற்கு வாழ்த்துத் தெரிவித்து மஹேல ஜெயவர்தன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.

ddsds

[youtube url=”https://www.youtube.com/watch?v=n918Af0YuG8″ width=”560″ height=”315″]