பாதாள உலக குழுவின் பிரபல தலைவரான மாகந்துரே மதுஷின் பிரதான ஆதரளவாளர் உள்ளிட்ட 03 பேர் காலி – லபுதுவ பிரதேசத்தில் வைத்து 10g ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
நேற்று(29) குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.