மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் இன்று(28) துபாய் நீதிமன்ற முன்னிலையில்..

(FASTNEWS | COLOMBO) – துபாயில் கைதாகிய இந்நாட்டின் பிரபல போதைப்பொருள் மற்றும் பிரதான குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இன்று(28) துபாய் நீதிமன்ற முன்னிலையில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவது தொடர்பில் துபாய் பொலிசார் இன்று(28) தீர்மானிப்பர் என்றும் கூறப்படுகின்றது.