(FASTNEWS|COLOMBO) மாகந்துரே மதுஷின் உறுவுமுறை சகோதரரான நிலான் ரோமேஷ் சமரசிங்க நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துர மதூஷின் உறவினர் நேற்று நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.