இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்ஹ சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடைபெற வேண்டும் எனவும், தேர்தல் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட பின்னரே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஒரு முன்யோசனையை அமைச்சரவை பதிரம்மூலம் சமர்ப்பித்திருந்தார். அமைச்சரை இதற்கான அனுமதியை நேற்று வழங்கியது.
இதை அறிந்த கூட்டு எதிரணியினர் தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரியாவிடம் மாகாண சபை தேர்தல்கள் பின்போடப்படின் அவற்றிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் முன்னால் அமைச்சர் G.L.பீரிஸ் இந்த விடயம் தொடர்பாக கூட்டு எதிரணியின் சார்பில் நீதிமன்றில் ஆஜாராக பிரபல ஜனதிபதி சட்டத்தரணி ரொமேஷ் .D. சில்வாவை ஏற்பாடு செய்துள்ளார்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் சிறை வளாகத்தில்…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, வழக்கொன்றை…
(FASTNEWS | COLOMBO) – ‘Batticaloa Campus’ நிறுவனத்திற்கு வௌிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான…