மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகின்ற நிலை தற்போது நாடாளுமன்றத்தில் உருவாகியுள்ளதாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) இன்று (20) தெரிவித்துள்ளது.
கட்சி தலைவர்கள், மாகாண சபைத் திருத்த சட்டமூலத்தை இவ்வாரத்தில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் அவ்வமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
(rizmira)