மாகாண சபை தேர்தலை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடாத்துவதற்கு நேற்று(01) இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை ஜனவரி மாதத்தில் நடாத்த கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம்…