மாணவனின் இறப்பிற்கு நீதிகோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று காலை மரண சாசனம் எழுதி ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் செந்தூரனின் இறப்பிற்கு நீதிகோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ந்தெழுந்துள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.