திருகோணமலையில் 6 வயது மதிக்கத்தக்க மாணவர் ஒருவர், நேற்று மாலை 6.00 அல்லது 7.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கல்லொன்றுடன் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுவன், ஒருவரின் சடலம் இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர், இந்த வருடம் முதலாம் தரத்தில் பாடசாலையில் இணைந்து கொள்ளப்படவிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.