மறைந்த மாதுலுவாவ சோபித்த தேரரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
அதனை முன்னிட்டு, விசேட நிகழ்வுகள் இலங்கை மன்றக் கல்லூரியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
குறித்த இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பெருமளவிலான சிவில் சமூகத்தினரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.