சுமார் 27Km நீளமுடைய மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் தற்போது நூற்றுக்கு 94 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் 04 மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ரயில் சேவைகள் ஆரம்பமாகும் என நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
அபிவிருத்திக்காக சீனாவின் எக்ஸிம் வங்கியானது 4200 கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளது.