மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.