மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை தடை செய்யக்கோரி எதிர்ப்புப் பவனி..

மருத்துவ பீட மாணவர்கள் ‘நடவடிக்கை குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை தடை செய்யக்கோரி இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.