மாலிங்கவின் விதி மற்றும் உலகக் கிண்ண தலைமை தொடர்பில் மெல் கருத்து…

தென்னாப்பிரிக்கா அணியுடன் இடம்பெறும் ஒருநாள் போட்டிகளில் பெயரிடப்பட்டுள்ளது, 2019ம் ஆண்டு உலகக் கிண்ண ஒருநாள் போட்டிககளுக்கு தலைமை தாங்கும் தலைவரையே என இலங்கை அணியின் தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“லசித் மாலிங்கவை நாம் தலைவராக நியமித்தது நியூசிலாந்து சுற்றுப் பயணத்திற்கு மாற்றமே. உலகக் கிண்ண போட்டிகளுக்கான தலைமையினை தற்போது இலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கு பெயரிடப்பட்டுள்ளது உலகக் கிண்ணத்திற்காக தலைவரையே.. அவ்வாறே தற்போது வரையில் 20வீரர்களை நாம் கணித்து வைத்துள்ளோம். அதில் 17 வீரர்கள் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பங்கேற்கின்றனர்..”

“நாம் ஒருநாள் தலைமையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் யாரை நியமிக்க என்ற நிச்சயம் இல்லை. நாம் தெரிவு செய்யும் தலைமையுடன் அனைத்து வீரர்களும் புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும் என்பதும் எமது தேவை..”