இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வைத்தியக் குழுவால், மாலிங்க விளையாடக்கூடிய உடற்தகைமை உடையவர் என அறிவிக்கும் வரை லசித் மாலிங்கவிற்கு IPL மற்றும் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால இன்று (12) கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மாலிங்க’விற்கு IPL செல்லத் தடை – கிரிக்கெட் வாரியம்