மாலைதீவில் அவசரநிலை

மாலைதீவு நாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அடுத்த 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் மாளிகை அருகே ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.