மாலைத்தீவு – இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு…

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட அதிதியாக வருகை தந்த மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் இன்று(05) ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய மாலைத்தீவு ஜனாதிபதி உட்பட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தனர்.

இன்று(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.