ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலும் மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கடற்கரை பகுதிகளில் மாலை வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்திய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கடற்கரை பிரதேசங்களில் 70 -80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.