மாவனல்லை துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

(FASTNEWS-COLOMBO) மாவனல்லை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இன்று அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.