வட மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து காவல்துறை அதிகாரிகளினதும், விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையிலேயே காவல்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
வடக்கில் மாவீரர் நாளை நினைவு கூறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.