மிகவும் சீரியஸான காதல் எதுவும் இல்லை – தொகுப்பாளினி டிடி…

டிடி அவர்கள் முதன்முதலாக நடித்த ஒரு பாடல் அண்மையில் வெளியானது. இந்த பாடலை கௌதம் மேனன் அவர்கள் இயக்க, பாடகர் கார்த்திக் இசையமைத்திருந்தார்.

இப்பாடல் அனுபவங்கள் குறித்து டிடி மற்றும் கௌதம் மேனன் இருவரும் பேட்டி கொடுத்திருந்தனர்.

டிடியிடம் உங்களுடைய முதல் காதல் பற்றி சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கு காதல் எல்லாம் இல்லை, ஆனால் கிரஷ் இருந்திருக்கிறது. மற்றபடி மிகவும் சீரியஸான காதல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

அதோடு தனக்கு பாடுவது, நடனம் ஆடுவது போன்ற விஷயங்கள் மேல் அதிக ஆர்வம் என்றார்