(FASTNEWS | COLOMBO) – மினுவங்கொட நகரில் நேற்று(13) வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைத் தொடர்பில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்
மினுவங்கொடை சம்பவத்தில் தொடர்புடைய 13 பேர் கைது..