மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.. – பேச்சுவார்த்தை தோல்வியில்..

மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(14) பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)