மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இன்று முதல் இரத்து…

இன்று(13) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

(rizmira)