மின்சார சபை ஊழியர்களால் கார்ட்னர் மாவத்தையில் பாரிய நெரிசல்..

மின்சார சபை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை முன்வைத்து சேர்.ஷித்தப்பலம் ஏ கார்ட்னர் மாவத்தையில் உள்ள மின்சார சபைக்கு முன்னாள் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது(12.20) குறித்த பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது.

(rizmira)