மின்சார சபை ஊழியர்களின் பணி நிறுத்த போராட்டத்திற்கு மின் பொறியியலாளர்களும் ஆதரவு..

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் ஆரம்பித்த பணி நிறுத்த போராட்டத்திற்கு நாளை(18) தொடக்கம் ஒன்றிணைவதற்கு இலங்கை மின்சார சபை தொழில் நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைவதற்கு தீர்மானித்துள்ளனர்.

மின்சார சபை பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று(17) 5வது நாளாக தொடர்கிறமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)