(FASTGOSSIP | COLOMBO) – மின் தடையினை நீக்கியமை தொடர்பில் சக்தி, எரிசக்தி மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்து கொழும்பு நகர சபை உள்ளிட்ட பிரதேசங்கள் பலவற்றில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், “மின்தடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி கருணாநாயக்கவுக்கு எமது நன்றிகள்..” என எழுதப்பட்டுள்ளது.
