(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய முறைமை காரணமாக, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு