(FASTNEWS | COLOMBO) – மின் துண்டிப்பு நாளை(10) நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சில் நேற்று(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.