உள்நாட்டு மிளகு விவசாயிகளை காக்கும் விதமாக வெளிநாட்டில் இருந்து மிளகு இறக்குமதி செய்வதனை உடனடியாக நிறுத்தியுள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்திருந்தார்.
எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா எனும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஊடாக விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு தம்புள்ளையில் இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.