மிஸ் இத்தாலி இறுதிப் போட்டியில் இலங்கை பெண்…

மிஸ் இத்தாலி இறுதிப் போட்டியில் இலங்கை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தகுதி பெற்றுள்ளார்.

இத்தாலி பாதுவா நகரத்தில் வாழும் இலங்கை பெண் ஒருவரே இந்த போட்டியில் தெரிவாகியுள்ளார்.

இத்தாலி நாட்டின் 28 பெண்களுடன் போட்டியிட்டு இந்த பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி பாதுவா நகரின் கம்போஸம்பிரியோ பிரதேசத்தில் இந்த போட்டி இடம்பெற்றுள்ளது. அதற்கமைய மிஸ் இத்தாலி போட்டிக்கு இலங்கை பெண் தகுதி பெற்றுள்ளார்.

mis-2