(FASTNEWS|COLOMBO) முகப்புத்தகம், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
——————————————————————————————————–(UPDATE)
மீண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிகமாக தடை…
(FASTNEWS|COLOMBO) இலங்கையில் முகப்புத்தகம் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய அனைத்து சமூக வலைத்தளங்களும் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.