மீனவர்களுக்காக டெப் கணணி வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்துள்ளது.
2017ம் ஆண்டு முதல் இந்த வேலைத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக 183 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.