மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தான் மீண்டும் கள அரசியல் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மஹிந்த அணியுடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.