(FASTNEWS|COLOMBO) – புத்தளம் – அறுவக்காளு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கழிவு மீள்சுழற்சி மையத்துக்கு குப்பைக் கூளங்களை கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் நேற்று(16) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் முதல்கட்டமாக 10 பாரவூர்திகளில் குப்பைக்கூளங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.