மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24) பாராளுமன்றத்தில் இடம்பெறுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அறிக்கையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை முன்னிறுத்தி, பல கட்சிகள் அதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருக்கின்ற, இந்நிலையில் குறித்த அறிக்கையை இன்று(24) விவாதிக்காமல் பிற்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.