(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்ல, வெல்லவாய வீதி மீள் அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (25) குறித்த வீதியின் 25/1 போக்குவ பகுதியை அண்மித்த பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டு மண் மட்டும் கற்கள் சரிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.