(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று(05) முதல் பீசிஆர் (PCR) பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாதோருக்கு பீசிஆர்