மாம்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்கள் மறையும் என்பதை இனி இந்த பதிவில் பார்க்கலாம்,
முக அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் ஒரு சில முக்கிய பழங்கள் உதவும். அந்த வகையில் இந்த மாம்பழம் முக்கிய இடத்தில் உள்ளது. மாம்பழத்தில் உள்ள சத்துக்களே முக அழகை பாதுகாக்கிறது.
வெண்மையாக மாற வேண்டும் என்றால், அதற்கு இந்த மாம்பழம் ஒன்றே போதும். மாம்பழத்தில் உள்ள விட்டமின் சி முகத்தை பொலிவாக மாற்றும். தேவையானவை :-
முல்தானி மட்டி 3 ஸ்பூன்
பழுத்த மாம்பழம் பாதி
யோகர்ட் 1 ஸ்பூன்
செய்முறை:
முகத்தை வெண்மையாக மாற்ற முதலில் மாம்பழத்தை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதன் சாற்றை யோகர்டுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றுடன் முல்தானி மட்டியை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறும்.
கரும்புள்ளிகளை நீக்க:
அதற்கு மாம்பழ சாற்றை தேனுடன் நன்கு கலந்து கொண்டு பிறகு இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். மேலும், முகம் பார்ப்பதற்கு மென்மையாகவும் எருக்கம்.
மின்னுகிற முகத்தை பெற:
தேவையானவை:
மாம்பழ சாறு 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
கோதுமை மாவு 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் மாம்பழ சாறுடன் தேனை நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றை கோதுமை மாவில் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினு வென மின்னுமாம். மேலும், சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.
சுருக்கங்கள் மறைய:
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.
தேவையானவை:
முட்டை வெள்ளை கரு 1
மாம்பழ சாறு 2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொண்டு, அவற்றுடன் மாம்பழ சாற்றையும் சேர்க்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து, வறண்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் சுருக்கங்கள்.