கடந்த மார்ச் மாதம் கண்டியில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைக்கு காரணமான குரோத கூற்றுக்களை முகபுத்தகத்தின் ஊடாக வெளியிடப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்ய முகபுத்தக நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் முகபுத்தக அலுவல்களின் உறுப்பினர்களே இங்கு வருகை தந்துள்ளனர்.