முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா குறித்து முகப்புத்தகத்தில் போலி செய்தி வெளியிட்ட இருவர் ராகம, பண்டாரகம பகுதிகளில் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பாக போலி பிரசாரம் செய்தவர்கள் 40 பேரை தேடப்பட்டுவருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.