ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் 13 பேருக்கு இன்று புதிய நியமனங்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றது.
இந்த நீள் பட்டியலில், கட்சி உயர் பீட உறுப்பினர்களும் உள்ளடக்கப்படுவதாக தெரிய வருகின்ற நிலையில், அதற்கான செயலமர்வு இன்று நண்பகல் வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நடை பெற இருப்பதாக அழைப்பிதல் கிடைக்கப்பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் சூடு பிடிக்கும் நேரத்தில் ஹக்கீமின் செயற்பாடுகள் வாக்குகளை குறிவைக்கத்தானா? என்பது பலரதும் கேள்வியே….