முடக்கப்பட்ட அட்டுலுகம, பண்டாரகம பகுதிகள் விடுவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19 ) -​கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த அட்டுலுகம, பண்டாரகம ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.