முதன் முறையாக செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு

(FASTNEWS|COLOMBO ) – இலங்கையில் முதன் முறையாக செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதுடன், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 42 செவிலியர்களை கொண்ட குழுக்களுக்கான பயிற்சி வகுப்பொன்று நடாத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதல் பாடநெறி முதன்மை தாதியர்கள் பள்ளியில் நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொறு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற செவிலியர்களுக்கு பயிற்ச்சி அளிக்கும் வகையில் இந்த பாடநெறி அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.